வடிவேல் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை!

மேல்மொணவூர் அருகே உள்ள ஆதி லிங்கேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.;

Update: 2025-09-04 15:15 GMT
வேலூர் மாவட்டம் மேல்மொணவூர் அருகே உள்ள ஆதி லிங்கேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் வள்ளி, தெய்வானை சமேத வடிவேல் சுப்பிரமணிய சுவாமிக்கு, ஆவணி மாத வியாழக்கிழமை முன்னிட்டு இன்று (செப்டம்பர்-04) சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News