நெல்லைக்கு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் வருகை
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்;
நெல்லைக்கு நேற்று (செப்டம்பர் 4) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வருகை தந்தார். அவரை நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வஹாப் தலைமையில் திமுகவினர் வரவேற்றனர். இதில் துணை மேயர் ராஜு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.