நெல்லையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
மின்தடை ஏற்படும் துணை மின் நிலையங்கள்;
நெல்லை மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 6) ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, பணகுடி, கோட்டை கருங்குளம், களக்காடு, கொக்கிரகுளம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மேற்கண்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்சாரவாரியம் அறிவித்துள்ளது.