ராணிப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!
ராணிப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின்தடை;
ராணிப்பேட்டை, முகுந்தராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (செப்.6) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் லாலாபேட்டை, தக்கம்பாளையம், நெல்லிக்குப்பம், ஏகாம்பரநல்லூர், கத்தாரிகுப்பம், பிள்ளையார்குப்பம், கல்மேல்குப்பம், எருக்கம் தொட்டி, கன்னிகாபுரம், நரசிங்கபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.