சிவன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு!

ஆவணி பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை 3 மணி முதல் சிறப்பு பூஜை நடைபெற்றது.;

Update: 2025-09-05 16:21 GMT
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சந்தை மேட்டில், ஆவணி பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை 3 மணி முதல் சிறப்பு பூஜை ஆரம்பமாகியது. ஆலயத்தில் பக்தர்கள் திரளாக கூடினர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பிரதோஷ நாளை முன்னிட்டு பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து, ஆன்மிக சூழலில் பக்தி நம்பிக்கை மிகுந்து வழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Similar News