வேலூரில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்!

தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் ஆசிரியர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது.;

Update: 2025-09-05 16:25 GMT
வேலூர் பில்டர் பெட் சாலையில் உள்ள ஆசிரியர் இல்லத்தில், தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் ஆசிரியர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Similar News