பெரம்பலூரில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

ஆசிரியர் தின விழா நடைபெற்றது. அதற்கு மாவட்டத் தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். செயலாளர் அருண்குமார், பொருளாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் மகேந்திரன் சிறப்புரை ஆற்றினார். ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ராஜ்குமார் மாயக்கிருஷ்ணன் வாழ்த்தினர்.;

Update: 2025-09-05 17:17 GMT
பெரம்பலூரில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் பெரம்பலூர்மாவட்டம் தமிழ்நாடு பட்டதாரி & முதுகலை ஆசிரியர்கள் கழகத்தின் சார்பில் இன்று (செப்.,5) ஆசிரியர் தின விழா நடைபெற்றது. அதற்கு மாவட்டத் தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். செயலாளர் அருண்குமார், பொருளாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் மகேந்திரன் சிறப்புரை ஆற்றினார். ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ராஜ்குமார் மாயக்கிருஷ்ணன் வாழ்த்தினர்.

Similar News