தூய்மை பணியாய் செய்த நகர மன்ற தலைவர்

மிலாது நபி நாளிலும் தூய்மை பணியை ஆய்வு செய்த நகர மன்ற தலைவி;

Update: 2025-09-06 08:27 GMT
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் பகுதியில் இஸ்லாமியர்கள் பெரும்பாலானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மிலாடி நபி விழா அங்கு கோலாகலமாக கொண்டாடப்பட்டது இந்நிலையிலும் கூத்தாநல்லூர் நகர மன்ற தலைவர் பாத்திமா பஷீரா பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்று வரும் துப்புரவு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார்.

Similar News