திமுக ஆலோசனை கூட்டம்!
மகமதுபுரம் ஊராட்சியில் திமுக கிளைக் கழக செயலாளர்கள் BLA-2, BLC, BDA, ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது;
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மகமதுபுரம் ஊராட்சியில் திமுக கிளைக் கழக செயலாளர்கள் BLA-2, BLC, BDA, ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் கலந்துகொண்டு 2026 தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி அடைவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்று சிறப்புரையாற்றினார்.