பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் வேலை

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் சேர்க்கை நடைபெறுகிறது.;

Update: 2025-09-07 18:30 GMT
பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் வேலை பெரம்பலூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் சேர்க்கை நடைபெறுகிறது. அதற்கு 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஊர்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று அசல் மற்றும் நகல் கல்வி சான்றிதழ், பேங்க் பாஸ்புக், ஆதார் கார்டு உடன் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்டவற்றை இணைத்து செப்.,29-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News