புதிய அரசு பேருந்து துவக்க விழா நிகழ்ச்சி
அரசு பேருந்து துவக்க விழா நிகழ்ச்சி;
நெல்லை மாநகர தாழையூத்து ஈபி பேருந்து நிலையத்திலிருந்து ஜங்ஷன் பேருந்து நிலையம் மற்றும் நெல்லை அரசு மருத்துவமனை வரை போக்குவரத்திற்காக புதிய அரசு பேருந்து துவக்க விழா நிகழ்ச்சி இன்று (செப்டம்பர் 8) தாழையூத்து பேருந்து நிலையத்தில் வைத்து நடைபெற்றது. இதில் முன்னாள் சேர்மன் பேச்சிபாண்டியன், எஸ்டிபிஐ கட்சி நெல்லை தொகுதி தலைவர் ஷேக் இஸ்மாயில் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.