விருது பெற்ற ஆசிரியருக்கு மாபெரும் பாராட்டு விழா

மாபெரும் பாராட்டு விழா;

Update: 2025-09-08 06:26 GMT
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமிக்கு இன்று பள்ளியில் வைத்து மாபெரும் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு, நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி, மாமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Similar News