ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
50க்கும் மேற்பட்டோர் தண்ணீர் வேண்டி காலி குடங்களுடன் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், 50க்கும் மேற்பட்டோர் தண்ணீர் வேண்டி காலி குடங்களுடன் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் ஒரு கூட்டத்தில் மனு கொடுத்தனர்