திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட எம்எல்ஏ

திருமண மஹாலில் நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு விழாவில் பெரம்பலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் கலந்துகொண்டு திருமண வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்வில் திமுக கழகப் பொறுப்பாளர்கள் செயலாளர்கள் உடன் இருந்தனர்.;

Update: 2025-09-08 17:32 GMT
திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட எம்எல்ஏ பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் திமுக கழக நிர்வாகியின் இல்ல திருமண வரவேற்பு விழா பெரம்பலூர் தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு விழாவில் பெரம்பலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் கலந்துகொண்டு திருமண வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்வில் திமுக கழகப் பொறுப்பாளர்கள் செயலாளர்கள் உடன் இருந்தனர்.

Similar News