தவெக சார்பில் ஆலோசனைக் கூட்டம்
பெரம்பலூர், குன்னம், அரியலூர், திருச்சி சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இந்நிலையில் அனைத்து நகர, பேரூர், ஒன்றிய நிர்வாகிகளை மாவட்ட செயலாளர் சிவகுமார் சந்தித்து தினந்தோறும் ஆலோசனை நடத்தி வருகிறார்.;
தவெக சார்பில் ஆலோசனைக் கூட்டம் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பலூர், குன்னம், அரியலூர், திருச்சி சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இந்நிலையில் அனைத்து நகர, பேரூர், ஒன்றிய நிர்வாகிகளை மாவட்ட செயலாளர் சிவகுமார் சந்தித்து தினந்தோறும் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்றும் ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார்.