திருவரங்குளம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

நிகழ்வுகள்;

Update: 2025-09-09 07:36 GMT
திருவரங்குளம் கிழக்கு ஒன்றியம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழாத்தூர் ஊராட்சி இன்று உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெறுகின்றன முகாமிற்கு கீழாத்தூர் சேர்ந்த கிராம பொதுமக்கள் ஏராளமான முகாமை கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை உள்ள அதிகாரிகளுடன் தெரிவித்து உடனுக்குடன் தீர்வு காணப்படுவதால் முகாமிற்கு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News