ஐக்கிய மருத்துவமனை முன்பு கார் மீது ஆம்புலன்ஸ் மோதல்

கிறிஸ்துவ ஐக்கிய மருத்துவமனை முன்பு கார் மீது ஆம்புலன்ஸ் மோதல்;

Update: 2025-09-09 08:32 GMT
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த அம்பளிக்கை அருகே ஒட்டன்சத்திரம் - தாராபுரம் சாலையில் கிறிஸ்துவ ஐக்கிய மருத்துவமனை முன்பு கார் மீது ஆம்புலன்ஸ் மோதல் காரில் வந்தவர்கள் காயம் அடைந்து ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து அம்பளிக்கை போலீசார் விசாரணை.

Similar News