அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்
அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்;
திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின் படி 1200-க்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடி மையங்களை பிரிப்பது தொடர்பாக திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் திண்டுக்கல் கோட்டாட்சியர் சக்திவேல் தலைமையில் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.