கின்னஸ் சாதனை படைத்த மாணவருக்கு எம்எல்ஏ பாராட்டு

கின்னஸ் சாதனை படைத்த மாணவருக்கு எம்எல்ஏ பாராட்டு;

Update: 2025-09-10 15:34 GMT
செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் தொகுதிக்குட்பட்ட, சித்தாமூர் ஒன்றியம், கோட்டை புஞ்சை கிராமத்தில் வசித்துவரும் முருகன், முல்லை வாணி இவர்களின் 7-வயது மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் மு.மு.டக்‌ஷன் கின்னஸ் சாதனையில் பங்கு பெற்று, 1500 பொது அறிவு வினாக்களுக்கு, 500 வினாக்களுக்கு பதில் அளித்து, சாதனையை படைத்துள்ளார். இந்த மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிழ்ச்சியில் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு கலந்துக்கொண்டு, மாணவனுக்கு பதக்கங்களையும் பரிசுகளையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Similar News