உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

மதுரைக்கு நேற்றிரவு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது;

Update: 2025-09-11 02:45 GMT
பரமக்குடியில் இன்று நடைபெறும் இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் கலந்து கொள்வதற்காக தமிழக துணை முதல்வர் ஒரே சாலை நேற்றிரவு (செப் .10) சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்துடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் அமைச்சர்கள் பலர் இருந்தனர். இன்று காலை பரமக்குடி சென்று விட்டு மதியம் 12 மணி அளவில் மதுரையிலிருந்து விமானம் மூலம் உதயநிதி ஸ்டாலின் சென்னை செல்கிறார்.

Similar News