கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி பகுதியில் இன்று மின்தடை
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி பகுதியில் இன்று மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது;
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதை யொட்டி இன்று 11 ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 01 மணி வரை, கொட்டாம்பட்டி, சின்ன கொட்டாம்பட்டி, வெள்ளிமலை, முடுக்கன் காடு, தொந்திலிங்கபுரம், சொக்கம்பட்டி, மணப்பச்சேரி, வெள்ளினிப்பட்டி, வீ.புதூர், சொக்கலிங்கபுரம் ,கருங்காலங்குடி பாண்டாங்குடி ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.