கைப்பந்து போட்டியில் முதலிடம் பெற்ற வாலிபால் சேலஞ்சர்ஸ்

திண்டுக்கல்லில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் முதலிடம் பெற்ற வாலிபால் சேலஞ்சர்ஸ் பெண்கள் போலீசார் அணி;

Update: 2025-09-11 04:02 GMT
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திண்டுக்கல் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025 திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் காவலர்கள் கலந்து கொள்ளும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன இன்று நடைபெற்ற கைப்பந்து போட்டியில் திண்டுக்கல் மாவட்ட வாலிபால் சேலஞ்சர்ஸ் பெண் போலீஸ் அணியினர் தலைமையிலான குழு சிறப்பாக விளையாடி முதல் பரிசை வென்றனர்.

Similar News