அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி ஆய்வு

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி ஆய்வு;

Update: 2025-09-11 04:47 GMT
திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி அன்று நல்லெண்ணெய் பூசணிக்காய் விளக்கு தீபம் ஏற்றுவார்கள் காற்று மற்றும் மழை வரும் பொழுது அந்த தீபம் அணையும் இனி பூசணிக்காய் விளக்கு தீபம் அணையாமல் ஒளிர அப்பகுதி முழுவதும் நிரந்தர மேற்கூரை அமைக்க முடிவு செய்யப்பட்டு மேலும் பேவர் பிளாக் கற்கள் அமைக்க அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி இடத்தை பார்வையிட்டார். மேலும் இத்திட்டம் இந்த மாதம் இறுதியில் தொடங்கும் தொடர்ந்து விரைவில் மழை நீர் சேகரிப்பு திட்டமும் கொண்டுவரப்படும் என்று தலைவர் விக்னேஷ் பாலாஜி தெரிவித்தார்.

Similar News