புகைப்படத்தில் இருக்கும் 3 பெரும் சகோதரர்கள் திண்டுக்கல் கோவிந்தாபுரம் காந்திஜி நடுநிலைப் பள்ளியில் படிக்கும் R.M.- காலனி வண்டிப்பாதையை சேர்ந்த கண்ணன் மகன் அய்யாவு, கார்த்தி, கௌதம் ஆவார்கள் இவரது தாய் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுவர்கள் வீடு திரும்பவில்லை அக்கம்பக்கம், உறவினர்கள் வீடு ஆகிய இடத்தில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை இந்த சிறுவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.