பட்டப்பகலில் இருதரப்பினருக்கிடையே மோதல்

ஒட்டன்சத்திரத்தில் பட்டப்பகலில் இருதரப்பினருக்கிடையே மோதல்;

Update: 2025-09-12 19:12 GMT
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் செக் போஸ்ட் வேடசந்தூர் சாலையில் பட்டப்பகலில் இருதரப்பினருக்கிடையே மோதல் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு. ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News