மாட்டு வண்டிக்கு நம்பர் பிளேட்

திண்டுக்கல்லில் மாட்டு வண்டிக்கு நம்பர் பிளேட்;

Update: 2025-09-13 07:54 GMT
திண்டுக்கல்லில் மாட்டுவண்டிக்கு புல்லட் வண்டியின் நம்பர் பிளேட் மாட்டப்பட்டுள்ளது. இதைப் வாகன ஓட்டிகள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர். மேலும் தற்போது இரு சக்கர வாகனத்திற்கு நம்பர் பேட் மாட்ட சங்கடப்படும் வேலையில் மாட்டு வண்டியில் நம்பர் பிளேட் மாட்டிச் செல்வது ஆச்சரியமாக உள்ளது என்று வாகன ஓட்டிகள் தெரிவித்து கடந்து சென்றனர்.

Similar News