மேலப்பாளையத்தில் மாநாட்டை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்;

Update: 2025-09-14 02:35 GMT
நெல்லை மாநகர மேலப்பாளையம் ஜின்னா திடலில் இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருநெல்வேலி மாவட்ட சார்பாக அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மேலப்பாளையத்தில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று இரவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் முஹம்மது மீரான் முகைதீன் மாநாட்டில் நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

Similar News