திமுக ஒன்றிய அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் திமுக ஒன்றிய அலுவலகத்தை அமைச்சர் நேற்று திறந்து வைத்தார்;

Update: 2025-09-15 03:40 GMT
மதுரை வடக்கு மாவட்டம், சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் அலங்காநல்லூர் வடக்கு ஒன்றிய அலுவலகத்தை நேற்று (செப்.14) மாலை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் திறந்து வைத்தார். உடன் சோழவந்தான் எம் எல் ஏ வெங்கடேசன், மாவட்ட முக்கிய திமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Similar News