ராணிப்பேட்டை:அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டம்
ராணிப்பேட்டை:அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டம்;
தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 117 ஆவது பிறந்தநாள் தினம் கொண்டாடப்பகிறது. அதனை முன்னிட்டு இன்று ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை பகுதியில் உள்ள மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் அண்ணாவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார், உடன் நிர்வாகிகள் இருந்தனர்.