அண்ணா பிறந்தநாள் விழா

கல்யாணமா இருக்கு அண்ணா பிறந்தநாள் விழா திமுக சார்பில் கொண்டாடப்பட்டது இந்த மகிழ்ச்சி ஒன்றிய செயலாளர் தலைமையில் நடைபெற்றது;

Update: 2025-09-16 00:19 GMT
பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கணபதி பாளையத்தில் அண்ணா பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம் தலைமை தாங்கி அண்ணா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் உறுதிமொழி ஏற்கப்பட்டது.நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய அணியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News