கிருஷ்ணகிரி: வீதியில் நிற்கும் வடியாத மழைநீர்.

கிருஷ்ணகிரி: வீதியில் நிற்கும் வடியாத மழைநீர்.;

Update: 2025-09-16 03:36 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள குள்ளனூர் பகுதியில் 50- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன இந்த நிலையில் பெய்து வரும் மையம் அந்த பகுதியில் உள்ள வீதிகளில் மழைநீர் நீர் தேங்கிய அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றன. உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் தண்ணீர் தேங்காதவாறு மண் கொட்டி சீர்செய்ய வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Similar News