தென்காசி - செங்கோட்டை சாலையோர கழிவுகளில் தீ வைப்பு

சாலையோர கழிவுகளில் தீ வைப்பு;

Update: 2025-09-17 08:47 GMT
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள குற்றாலம் - செங்கோட்டை சாலையில் வல்லம் விலக்கு பகுதியில் சாலையோரம் கொட்டப்பட்ட குப்பையில் மர்ம நபர்கள் தீ வைத்ததில் அப்பகுதியின் வழியே செல்லும் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சாலையோரம் குப்பைகளை வீசுவதை தவிர்த்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கபட்ட குப்பை தொட்டியை பயன்படுத்த வேண்டுமென என ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News