சுரண்டையில் ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது

ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது;

Update: 2025-09-17 09:34 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை நகராட்சி பகுதியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக்கடை கட்டிடத்தை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன் உட்பட ஏராளமான பொதுமக்களும் கட்சி நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News