நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டர் பதவி ஏற்பு.
நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டர் பதவி ஏற்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி காவல் நிலையத்தின் புதிய காவல் ஆய்வாளராக கோபாலகிருஷ்ணன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு சக காவலர்கள்,அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு தரும் புகார் மனுக்களுக்குஉடனுக்குடன் தீர்வு கான உதவ வேண்டும் என்றும், புதிய ஆய்வாளர் தெரிவித்தார்.