விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்;

Update: 2025-09-17 18:50 GMT
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025-26 மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுபிரிவினருக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன், வழங்கினார்.

Similar News