தேவீரஹள்ளி: சமுதாய கூடம் கட்ட பூமி பூஜை.
தேவீரஹள்ளி: சமுதாய கூடம் கட்ட பூமி பூஜை.;
கிருஷ்ணகிரி மாவட்டம் அதிமுக காவேரிப்பட்டிணம் தெற்கு ஒன்றியம் போச்சம்பள்ளி அருகே உள்ள குடுமேனஹள்ளி ஊராட்சியில் உள்ள தேவீரஹள்ளி கிராமத்தில் உள்ள நடு பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு சமுதாய கூடம் கட்ட ரூ. 15 லட்சம் செலவில் பூமி பூஜை செய்யபட்டது. இதில் தம்பிதுரை.எம்.பி. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.