புதுகை மாவட்டத்தில் நாளை 19.09.2025 உங்களுடன் ஸ்டாலின் முகாம், அறந்தாங்கி வார்டு 22,23 அப்துல்லா திருமண மண்டபம், திருவரங்குளம் 13வது வார்டு வடகாடு மாரியம்மன் திருமண மண்டபம், கறம்பக்குடி 8வது வார்டு புதுப்பட்டி எஸ் எஸ் திருமண மண்டபம், மணமேல்குடி 10-வது வார்டு வெள்ளூர் கிராமசபை மண்டபம், அரிமளம் 9-வது வார்டு கைலாசபுரம் மண்டபம், பொன்னமராவதி துர்க்கை மண்டபம் நடைபெறும் கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.