கிருஷ்ணகிரி: கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி.

கிருஷ்ணகிரி: கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி.;

Update: 2025-09-18 09:24 GMT
கிருஷ்ணகிரி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி - 2025 சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள் இன்று 18.09.2025 குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை துவக்கி வைத்து பட்டு ரகங்களை பார்வையிட்டார். உடன், கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை உதவியாளர் மாலதி, கிருஷ்ணகிரி விற்பனை நிலைய மேலாளர் மா.சிலம்பரசன், வட்டாட்சியர் சின்னசாமி உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Similar News