காவேரிப்பட்டிணம்: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பார்வையிட்ட ஆட்சியர்.

காவேரிப்பட்டிணம்: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பார்வையிட்ட ஆட்சியர்.;

Update: 2025-09-18 09:33 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம், நரிமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சௌட்டஹள்ளி மற்றும் சந்தாபுரம் ஊராட்சிகளுக்கு நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில், துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Similar News