மேற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்
திண்டுக்கல் மேற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்;
அதிமுக திண்டுக்கல் மேற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களாக மதுரை மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் நிர்வாகிகள் மாணிக்கம் ஜெயக்கொடி, கவியரசு உள்ளிட்ட 3 பேரை அதிமுக தலைமை அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று திண்டுக்கல்லில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.