பள்ளி மாணவியை கடித்து குதறிய தெரு நாய்

மதுரை காமராஜபுரம் பகுதியில் பள்ளி மாணவியை வெறிநாய் கடித்து குதறிய சம்பவம் நடைபெற்றுள்ளது.;

Update: 2025-09-19 16:02 GMT
மதுரை மாநகராட்சி 45வது வார்டுக்கு உட்பட்ட காமராஜபுரம் குமரன்குறுக்குத்தெரு பகுதியை சேர்ந்த 7 வயது பள்ளி சிறுமி பள்ளிக்கு சென்றபோது தெருநாய் விரட்டி கடித்து குதறியதில் சிறுமியின் முகம், கால் ஆகிய பகுதிகளில் கடும் காயம் ஏற்பட்டதால் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

Similar News