கணவர் மீது ஆசிட் ஊற்றி கொலை – மனைவிக்கு ஆயுள் தண்டனை !

குடும்பத் தகராறில் மனைவி கணவரை ஆசிட் ஊற்றி கொலை செய்த சம்பவத்தில் நீதிமன்றம் தீர்ப்பு.;

Update: 2025-09-20 08:18 GMT
கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த கதிரேசமூர்த்தியை குடும்பத் தகராறில் மனைவி ஜோதிமணி ஆசிட் ஊற்றி கொலை செய்த வழக்கில், கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவக்குமார், குற்றவாளி ஜோதிமணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Similar News