காய்,கனி விற்பனை வண்டிகளை வழங்கிய அமைச்சர்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காய்கறி, பழங்கள் விற்பனை வண்டிகளை அமைச்சர் தோட்டக்கலை துறையின் மூலம் வழங்கினார்.;

Update: 2025-09-20 08:43 GMT
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (செப்.20) தோட்டக்கலை துறையின் சார்பில் "தேசிய தோட்டக்கலை இயக்கம் 2025-26" கீழ் 90 பயனாளிகளுக்கு நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை வண்டிகளை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார்,தோட்டக்கலை துறை உயர் அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் பலர் இருந்தனர்.

Similar News