வந்தவாசியில், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர் எஸ் அம்பேத்குமார்,தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் அன்னை க சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.;

Update: 2025-09-20 13:29 GMT
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட திமுக தொழிலாளர் அணி சார்பில் திராவிட ஆளுமை கருத்தரங்கில் எழுத்தாளர் வே.மதிமாறன் பேசினார்.நாடாளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர் எஸ் அம்பேத்குமார்,தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் அன்னை க சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News