போளூர் டவுன் பகதூர் தெரு குடியிருப்புகள் அருகே ஆமை ஒன்று திடீரென நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
பகதூர் தெரு பகுதியில் திடீரென ஆமை ஒன்று கண்டறியப்பட்டதால் பொதுமக்களிடையே பதற்றம் நிலவியது குறிப்பிடத்தக்கது.;
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் பகதூர் தெரு குடியிருப்புகள் அருகே ஆமை ஒன்று திடீரென நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் ஆமையை பத்திரமாக பிடித்து சென்றனர். பகதூர் தெரு பகுதியில் திடீரென ஆமை ஒன்று கண்டறியப்பட்டதால் பொதுமக்களிடையே பதற்றம் நிலவியது குறிப்பிடத்தக்கது.