தனி நபர் பணம் கேட்டு சிறு குறு கடைகளை தாக்கும் வீடியோ இணையத்தில் வைரல்.

தனி நபர் பணம் கேட்டு சிறு குறு கடைகளை தாக்கும் வீடியோ இணையத்தில் வைரல்.;

Update: 2025-09-21 07:03 GMT
மேல்மருவத்தூர் அருகே தனி நபர் பணம் கேட்டு சிறு குறு கடைகளை தாக்கும் வீடியோ இணையத்தில் வைரல். செங்கல்பட்டு மாவட்டம்,மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம்-வந்தவாசி சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு குறு கடைகள் இயங்கி வருகிறது இந்நிலையில் திருவளர்ச்சேரி பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள கடைளில் பணம் கேட்டு கடைகளை அடித்து உடைத்து அவ்வழியே செல்லும் பெண்கள் மற்றும் வியாபாரிகளை அச்சுறுத்தி வருவதாக அப்பகுதி வியாபாரிகள் கூறப்படுகின்றனர்.இதுகுறித்து மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News