தேவைதானப்பட்டி கோவிலை உடைத்து பொருட்கள் திருட்டு

திருட்டு;

Update: 2025-09-23 07:28 GMT
தேவைதானப்பட்டி பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ திம்மராய பெருமாள் திருக்கோவில். கோவிலின் காவலாளி நேற்று முன் தினம் இரவு கோவிலை பூட்டிவிட்டு நேற்று (செப்.22) காலை திறக்க வந்த பொழுது கோவிலின் கதவு உடைக்கப்பட்டு கோவிலின் உள்ளே இருந்த பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. திருட்டு சம்பவம் குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News