திருமயத்தில் நாளை 25/ 9 /2025 காலை 11:00 மணி அளவில் மின் நுகர்வோர் குறைந்திருக்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. அது சமயம் பொதுமக்கள் மின்சாரம் தொடர்பான குறைகளை மனுவாகவோ, நேரடியாகவோ, தெரிவிக்கலாம். கூட்டத்தில் புதுகை மின் பகிர்மான வட்ட அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என திருமயம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.