காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு விழிப்புணர்வு நிகழ்ச்சி
விழிப்புணர்வு நிகழ்ச்சி;
திருநெல்வேலி மாவட்டம் செங்குளம் ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் கோவில் முன்பு நேற்று இரவு காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னிர்பள்ளம் காவல் நிலைய ஆய்வாளர் வேல்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.