மரம் நடு விழாவில் அமைச்சர்கள் பங்கேற்பு

நிகழ்வுகள்;

Update: 2025-09-24 11:10 GMT
தமிழ்நாடு அரசின் வனத்துறை சார்பில், புதுக்கோட்டை மாவட்டம் அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தினை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது. விழாவில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ வி மெய்ய நாதன் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பள்ளி மாணவிகளை கொண்டு மரங்கள் நடப்பட்டது.

Similar News